Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 90:4 in Tamil

உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.

Umathu paarvaikku aayiram varusham naetrukkazhintha naalpolavum iraachaamambolavum irukkirathu.

Download verse image

Psalm 90:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் கடந்த இரவைப் போலவும் இருக்கும்.

Psalm 90:4 in English

King James Version (KJV)
For a thousand years in thy sight [are but] as yesterday when it is past, and [as] a watch in the night.
World English Bible (WEB)
For a thousand years in your sight are just like yesterday when it is past, like a watch in the night.
American Standard Version (ASV)
For a thousand years in thy sight Are but as yesterday when it is past, And as a watch in the night.
Bible in Basic English (BBE)
For to you a thousand years are no more than yesterday when it is past, and like a watch in the night.
Darby Translation (DBY)
For a thousand years, in thy sight, are as yesterday when it is past, and [as] a watch in the night.
Webster's Bible (WBS)
For a thousand years in thy sight [are but] as yesterday when it is past, and [as] a watch in the night.
Young's Literal Translation (YLT)
For a thousand years in Thine eyes [are] as yesterday, For it passeth on, yea, a watch by night.

Read in context

  1. 2பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
  2. 3நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள்என்கிறீர்.
  3. 4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
  4. 5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
  5. 6அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போம்.
Read all of Psalm 90

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.