2 Samuel 11:19 in Tamil
தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,
Thaan anuppugira aalai nokki: nee yuththaththin seythigalaiyellaam raajaavukkus sollith theernthabothu,
2 Samuel 11:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லி முடிந்தபோது,
- Open Tamil Contemporary Version
- யோவாப் தான் அனுப்பிய தூதுவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீ அரசனிடம் இந்தப் போரின் விபரத்தைச் சொல்லி முடிந்தவுடன்,
- Tamil Easy Reading Version
- போரில் நடந்தவற்றை தாவீது அரசனுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான்.
2 Samuel 11:19 in English
- King James Version (KJV)
- And charged the messenger, saying, When thou hast made an end of telling the matters of the war unto the king,
- World English Bible (WEB)
- and he commanded the messenger, saying, “When you have finished telling all the things concerning the war to the king,
- American Standard Version (ASV)
- and he charged the messenger, saying, When thou hast made an end of telling all the things concerning the war unto the king,
- Bible in Basic English (BBE)
- And he gave orders to the man who took the news, saying, After you have given the king all the news about the war,
- Darby Translation (DBY)
- and charged the messenger, saying, When thou hast ended telling the matters of the war to the king,
- Webster's Bible (WBS)
- And charged the messenger, saying, When thou hast made an end of telling the matters of the war to the king,
- Young's Literal Translation (YLT)
- and commandeth the messenger, saying, 'At thy finishing all the matters of the war to speak unto the king,
Read in context
- 17பட்டணத்து மனுஷர் புறப்பட்டு வந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.
- 18அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,
- 19தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,
- 20ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ?
- 21எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனைகிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.