2 Samuel 12:30 in Tamil
அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்.
Avarkaludaiya raajaavin thalaimaeliruntha kireedaththai eduththukkondaan; athu oru thaalanthu niraibonnum, iraththinangal pathiththathumaayirunthathu; athu thaaveethinudaiya thalaiyil vaikkappattathu; pattanaththilirunthu aeraalamaana kollaiyaik kondubonaan.
2 Samuel 12:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய ராஜாவின் தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாகவும் இருந்தது; அது தாவீதுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளைப்பொருட்களைக் கொண்டுபோனான்.
- Open Tamil Contemporary Version
- பின் அம்மோனிய அரசனின் தலையில் இருந்த மகுடத்தை எடுத்துக்கொண்டான். அது ஒரு தாலந்து எடையுள்ள தங்கமும், விலையுயர்ந்த மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டதாய் இருந்தது. அந்த மகுடத்தை தாவீதின் தலையில் வைத்தார்கள். அப்பட்டணத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட பெருந்திரளான பொருட்களை எடுத்துக்கொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- அந்த அரசனின் தலையிலிருந்த கிரீடத்தை தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.
2 Samuel 12:30 in English
- King James Version (KJV)
- And he took their king’s crown from off his head, the weight whereof [was] a talent of gold with the precious stones: and it was [set] on David’s head. And he brought forth the spoil of the city in great abundance.
- World English Bible (WEB)
- He took the crown of their king from off his head; and its weight was a talent of gold, and in it were precious stones; and it was set on David’s head. He brought a great quantity of plunder out of the city.
- American Standard Version (ASV)
- And he took the crown of their king from off his head; and the weight thereof was a talent of gold, and [in it were] precious stones; and it was set on David’s head. And he brought forth the spoil of the city, exceeding much.
- Bible in Basic English (BBE)
- And he took the crown of Milcom from his head; the weight of it was a talent of gold, and in it were stones of great price; and it was put on David's head. And he took a great store of goods from the town.
- Darby Translation (DBY)
- And he took the crown of their king from off his head, the weight of which was a talent of gold with [the] precious stones; and it was [set] on David's head; and he brought forth the spoil of the city in great abundance.
- Webster's Bible (WBS)
- And he took their king's crown from off his head, the weight of which [was] a talent of gold with the precious stones: and it was [set] on David's head. And he brought forth the spoil of the city in great abundance.
- Young's Literal Translation (YLT)
- and he taketh the crown of their king from off his head, and its weight [is] a talent of gold, and precious stones, and it is on the head of David; and the spoil of the city he hath brought out, very much;
Read in context
- 28நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றிக்கைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
- 29அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப் போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான்.
- 30அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான்.
- 31பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள் களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களை செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.
Cross references
Original words (Hebrew)
- took · H3947לָקַח lâqach
- king’s · H4428מֶלֶךְ melek
- crown · H5850עֲטָרָה ʻăṭârâh
- head · H7218רֹאשׁ rôʼsh
- weight · H4948מִשְׁקָל mishqâl
- talent · H3603כִּכָּר kikkâr
- gold · H2091זָהָב zâhâb
- precious · H3368יָקָר yâqâr
- stones · H68אֶבֶן ʼeben
- David’s · H1732דָּוִד Dâvid
- head · H7218רֹאשׁ rôʼsh
- forth · H3318יָצָא yâtsâʼ
- spoil · H7998שָׁלָל shâlâl
- city · H5892עִיר ʻîyr
- great · H3966מְאֹד mᵉʼôd
- abundance · H7235רָבָה râbâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.