2 Samuel 15:29 in Tamil
அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
Appadiyae saathokkum abiyaththaarum thaevanudaiya pettiyai erusalaemukkuth thirumbak konduboy, angae irunthaarkal.
2 Samuel 15:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே சாதோக்கும், அபியத்தாரும் மறுபடியும் இறைவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுபோய் அங்கே தங்கியிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பரிசுத்த பெட்டியை எருசலேமுக்கு எடுத்துச் சென்று அங்கே தங்கினார்கள்.
2 Samuel 15:29 in English
- King James Version (KJV)
- Zadok therefore and Abiathar carried the ark of God again to Jerusalem: and they tarried there.
- World English Bible (WEB)
- Zadok therefore and Abiathar carried God’s ark to Jerusalem again; and they stayed there.
- American Standard Version (ASV)
- Zadok therefore and Abiathar carried the ark of God again to Jerusalem: and they abode there.
- Bible in Basic English (BBE)
- So Zadok and Abiathar took the ark of God back to Jerusalem, and did not go away from there.
- Darby Translation (DBY)
- And Zadok and Abiathar carried the ark of God again to Jerusalem; and they abode there.
- Webster's Bible (WBS)
- Zadok therefore and Abiathar carried the ark of God again to Jerusalem: and they tarried there.
- Young's Literal Translation (YLT)
- And Zadok taketh back — and Abiathar — the ark of God to Jerusalem, and they abide there.
Read in context
- 27பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.
- 28எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்திவருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான்.
- 29அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
- 30தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
- 31அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.