2 Samuel 2:20 in Tamil
அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
Apnaer thirumbip paarththu: nee aasagael allavaa endraan. avan: naanthaan endraan.
2 Samuel 2:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அப்னேர் ஆசகேலைத் திரும்பிப்பார்த்து அவனிடம், “நீ ஆசகேல் அல்லவா?” என்று கேட்டான். அதற்கு அவன், “நானேதான்” என்றான்.
- Tamil Easy Reading Version
- அப்னேர் திரும்பி பார்த்து “நீ ஆசகேலா?” எனக் கேட்டான். ஆசகேல், “ஆம், நானே தான்” என்றான்.
2 Samuel 2:20 in English
- King James Version (KJV)
- Then Abner looked behind him, and said, [Art] thou Asahel? And he answered, I [am].
- World English Bible (WEB)
- Then Abner looked behind him and said, “Is that you, Asahel?” He answered, “It is.”
- American Standard Version (ASV)
- Then Abner looked behind him, and said, Is it thou, Asahel? And he answered, It is I.
- Bible in Basic English (BBE)
- Then Abner, looking back, said, Is it you, Asahel? And he said, It is I.
- Darby Translation (DBY)
- Then Abner looked behind him, and said, Art thou Asahel? And he said, I am.
- Webster's Bible (WBS)
- Then Abner looked behind him, and said, [Art] thou Asahel? And he answered, I [am] .
- Young's Literal Translation (YLT)
- And Abner looketh behind him, and saith, 'Art thou he — Asahel?' and he saith, 'I [am].'
Read in context
- 18அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிறகலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
- 19அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
- 20அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
- 21அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
- 22பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.