Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 2:19 in Tamil

அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.

Avan apnaeraip pinthodarnthu, valathuburaththilaagilum idathuburaththilaagilum, avanaivittu vilagaamal thuraththikkondubonaan.

2 Samuel 2:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமாவது இடதுபுறமாவது, அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
Open Tamil Contemporary Version
அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பாமல் அவனைத் துரத்திச்சென்றான்.
Tamil Easy Reading Version
ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான்.

2 Samuel 2:19 in English

King James Version (KJV)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.
World English Bible (WEB)
Asahel pursued Abner. He didn’t turn to the right hand or to the left from following Abner.
American Standard Version (ASV)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.
Bible in Basic English (BBE)
Asahel went running after Abner, not turning to the right or to the left.
Darby Translation (DBY)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from behind Abner.
Webster's Bible (WBS)
And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.
Young's Literal Translation (YLT)
And Asahel pursueth after Abner, and hath not turned aside to go to the right or to the left, from after Abner.

Read in context

  1. 17அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.
  2. 18அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிறகலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
  3. 19அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
  4. 20அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
  5. 21அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
Read all of 2 Samuel 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.