Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:18 in Tamil

என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.

Ennilum palavaangalaayiruntha en palaththa saththuruvukkum en pagainjarukkum ennai viduviththaar.

Download verse image

2 Samuel 22:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார்.
Open Tamil Contemporary Version
அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள். அவர்கள் என்னை வெறுத்தார்கள். என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்! எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.

2 Samuel 22:18 in English

King James Version (KJV)
He delivered me from my strong enemy, [and] from them that hated me: for they were too strong for me.
World English Bible (WEB)
He delivered me from my strong enemy, from those who hated me, for they were too mighty for me.
American Standard Version (ASV)
He delivered me from my strong enemy, From them that hated me; for they were too mighty for me.
Bible in Basic English (BBE)
He made me free from my strong hater, from those who were against me, because they were stronger than I.
Darby Translation (DBY)
He delivered me from my strong enemy, From them that hated me; For they were mightier than I.
Webster's Bible (WBS)
He delivered me from my strong enemy, from them that hated me: for they were too strong for me.
Young's Literal Translation (YLT)
He delivereth me from my strong enemy, From those hating me, For they were stronger than I.

Read in context

  1. 16கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
  2. 17உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
  3. 18என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
  4. 19என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
  5. 20என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.