Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 56:9 in Tamil

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.

Naan ummai nokkik kooppidum naalil en saththurukkal pinnittuth thirumbuvaarkal; thaevan en patchaththil irukkiraar enpathai arivaen.

Download verse image

Psalm 56:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
Open Tamil Contemporary Version
நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும். நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்!

Psalm 56:9 in English

King James Version (KJV)
When I cry [unto thee], then shall mine enemies turn back: this I know; for God [is] for me.
World English Bible (WEB)
Then my enemies shall turn back in the day that I call. I know this: that God is for me.
American Standard Version (ASV)
Then shall mine enemies turn back in the day that I call: This I know, that God is for me.
Bible in Basic English (BBE)
When I send up my cry to you, my haters will be turned back; I am certain of this, for God is with me.
Darby Translation (DBY)
Then shall mine enemies return backward in the day when I call: this I know, for God is for me.
Webster's Bible (WBS)
When I cry [to thee] , then shall my enemies turn back: this I know; for God [is] for me.
Young's Literal Translation (YLT)
Then turn back do mine enemies in the day I call. This I have known, that God [is] for me.

Read in context

  1. 7அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
  2. 8என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
  3. 9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
  4. 10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
  5. 11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
Read all of Psalm 56

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.