Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:2 in Tamil

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

Karththar en kanmalaiyum, en kottaiyum, en ratchagarumaanavar.

Download verse image

2 Samuel 22:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“யெகோவா என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகருமானவர்.
Open Tamil Contemporary Version
அவன் சொன்னது: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
Tamil Easy Reading Version
கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.

2 Samuel 22:2 in English

King James Version (KJV)
And he said, The LORD [is] my rock, and my fortress, and my deliverer;
World English Bible (WEB)
and he said: “The LORD is my rock, my fortress, and my deliverer, even mine;
American Standard Version (ASV)
and he said, Jehovah is my rock, and my fortress, and my deliverer, even mine;
Bible in Basic English (BBE)
And he said, The Lord is my Rock, my walled town, and my saviour, even mine;
Darby Translation (DBY)
And he said, Jehovah is my rock, and my fortress, and my deliverer;
Webster's Bible (WBS)
And he said, The LORD [is] my rock, and my fortress, and my deliverer;
Young's Literal Translation (YLT)
and he saith: 'Jehovah [is] my rock, And my bulwark, and a deliverer to me,

Read in context

  1. 1கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
  2. 2கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
  3. 3தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
  4. 4ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.