Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Samuel 22:4 in Tamil

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்.

Sthuthikkup paaththiraraagiya karththarai nokkik kooppiduvaen; athanaal en saththurukkalukku neengalaagi ratchikkappaduvaen.

Download verse image

2 Samuel 22:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன்.
Open Tamil Contemporary Version
“துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர். ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன். என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்!

2 Samuel 22:4 in English

King James Version (KJV)
I will call on the LORD, [who is] worthy to be praised: so shall I be saved from mine enemies.
World English Bible (WEB)
I call on the LORD, who is worthy to be praised; So shall I be saved from my enemies.
American Standard Version (ASV)
I will call upon Jehovah, who is worthy to be praised: So shall I be saved from mine enemies.
Bible in Basic English (BBE)
I will send up my cry to the Lord, who is to be praised; so will I be made safe from those who are against me.
Darby Translation (DBY)
I will call upon Jehovah, who is to be praised; So shall I be saved from mine enemies.
Webster's Bible (WBS)
I will call on the LORD, [who is] worthy to be praised: so shall I be saved from my enemies.
Young's Literal Translation (YLT)
The Praised One, I call Jehovah: And from mine enemies I am saved.

Read in context

  1. 2கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
  2. 3தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
  3. 4ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்.
  4. 5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
  5. 6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
Read all of 2 Samuel 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.