2 Samuel 23:22 in Tamil
இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்றுபராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.
Ivaigalai yoythaavin kumaaranaagiya penaayaa seythabadiyinaal, moondrubaraakkiramasaaligalukkullae paerpetravanaayirunthaan.
2 Samuel 23:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான்.
- Tamil Easy Reading Version
- யோய்தாவின் மகன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன்.
2 Samuel 23:22 in English
- King James Version (KJV)
- These [things] did Benaiah the son of Jehoiada, and had the name among three mighty men.
- World English Bible (WEB)
- Benaiah the son of Jehoiada did these things, and had a name among the three mighty men.
- American Standard Version (ASV)
- These things did Benaiah the son of Jehoiada, and had a name among the three mighty men.
- Bible in Basic English (BBE)
- These were the acts of Benaiah, the son of Jehoiada, who had a great name among the thirty men of war.
- Darby Translation (DBY)
- These things did Benaiah the son of Jehoiada, and he had a name among the three mighty men.
- Webster's Bible (WBS)
- These [things] did Benaiah the son of Jehoiada, and had a name among three mighty men.
- Young's Literal Translation (YLT)
- These [things] hath Benaiah son of Jehoiada done, and hath a name among three mighty.
Read in context
- 20பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தில் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
- 21அவன் பயங்கர ரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஓரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான்.
- 22இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்றுபராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.
- 23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
- 24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.