2 Samuel 23:24 in Tamil
யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
Yovaabin thambi aasagael matra muppathubaeril oruvan; avarkal yaarenil, pethlagaem ooraanaagiya thothovin kumaaran elkkaanaan,
2 Samuel 23:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
- Open Tamil Contemporary Version
- அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
- Tamil Easy Reading Version
- முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்: யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்; பெத்லகேமின் தோதோவின் மகன் எல்க்கானான்;
2 Samuel 23:24 in English
- King James Version (KJV)
- Asahel the brother of Joab [was] one of the thirty; Elhanan the son of Dodo of Beth-lehem,
- World English Bible (WEB)
- Asahel the brother of Joab was one of the thirty: Elhanan the son of Dodo of Bethlehem,
- American Standard Version (ASV)
- Asahel the brother of Joab was one of the thirty; Elhanan the son of Dodo of Beth-lehem,
- Bible in Basic English (BBE)
- Asahel, the brother of Joab, was one of the thirty; and Elhanan, the son of Dodai, of Beth-lehem,
- Darby Translation (DBY)
- Asahel the brother of Joab was one of the thirty; Elhanan the son of Dodo of Bethlehem,
- Webster's Bible (WBS)
- Asahel the brother of Joab [was] one of the thirty; Elhanan the son of Dodo of Beth-lehem,
- Young's Literal Translation (YLT)
- Asahel brother of Joab [is] of the thirty; Elhanan son of Dodo of Beth-Lehem.
Read in context
- 22இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்றுபராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான்.
- 23முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
- 24யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
- 25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,
- 26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
Cross references
- 2 Samuel 2:18 2 சாமுவேல் 2:18அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிறகலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
- 1 Chronicles 27:7 1 நாளாகமம் 27:7நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 1 Chronicles 11:26 1 நாளாகமம் 11:26இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.