2 Samuel 3:17 in Tamil
அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.
Apnaer isravaelin moopparodae paesi: thaaveethai ungalmael raajaavaaga vaikkumbadikku neengal anaeganaalaayth thaedineerkalae.
2 Samuel 3:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்னேர் இஸ்ரவேலின் மூப்பர்களோடு பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படி நீங்கள் அநேகநாட்களாகத் தேடினீர்களே.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அப்னேர் இஸ்ரயேலரின் முதியவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களிடம், “தாவீதை உங்களுக்கு அரசனாக்க வேண்டுமென்று சில காலமாய் விரும்பினீர்களே.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை அரசனாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள்.
2 Samuel 3:17 in English
- King James Version (KJV)
- And Abner had communication with the elders of Israel, saying, Ye sought for David in times past [to be] king over you:
- World English Bible (WEB)
- Abner had communication with the elders of Israel, saying, “In times past, you sought for David to be king over you.
- American Standard Version (ASV)
- And Abner had communication with the elders of Israel, saying, In times past ye sought for David to be king over you:
- Bible in Basic English (BBE)
- Then Abner had a talk with the chief men of Israel, saying, In the past it was your desire to make David your king: so now, do it:
- Darby Translation (DBY)
- Now Abner had communicated with the elders of Israel, saying, Ye sought for David aforetime to be king over you;
- Webster's Bible (WBS)
- And Abner had communication with the elders of Israel, saying, Ye sought for David in times past [to be] king over you:
- Young's Literal Translation (YLT)
- And the word of Abner was with the elders of Israel, saying, 'Heretofore ye have been seeking David for king over you,
Read in context
- 15அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.
- 16அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
- 17அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.
- 18இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி ரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
- 19இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.