2 Samuel 5:25 in Tamil
கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.
Karththar thaaveethukkuk kattalaiyittabiragaaram avan seythu, pelistharaik kaebaa thuvakkik kaesaer ellaimattum muriya adiththaan.
2 Samuel 5:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா தாவீதுக்குக் கட்டளையிட்டபடி அவன் செய்து, பெலிஸ்தர்களைக் கேபா துவங்கிக் கேசேர் எல்லைவரை முறியடித்தான்.
- Open Tamil Contemporary Version
- எனவே யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தான், பெலிஸ்தியரை கிபியோன் தொடங்கி கேசேர் எல்லைவரை துரத்தி முறியடித்தான்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவன் பெலிஸ்தியரை வென்றான். கேபாவிலிருந்து கேசேர் வரைக்கும் அவர்களைத் துரத்தினான்.
2 Samuel 5:25 in English
- King James Version (KJV)
- And David did so, as the LORD had commanded him; and smote the Philistines from Geba until thou come to Gazer.
- World English Bible (WEB)
- David did so, as the LORD commanded him, and struck the Philistines all the way from Geba to Gezer.
- American Standard Version (ASV)
- And David did so, as Jehovah commanded him, and smote the Philistines from Geba until thou come to Gezer.
- Bible in Basic English (BBE)
- And David did as the Lord had said; and he overcame the Philistines, attacking them from Gibeon to near Gezer.
- Darby Translation (DBY)
- And David did so, as Jehovah had commanded him; and smote the Philistines from Geba until thou comest to Gezer.
- Webster's Bible (WBS)
- And David did so as the LORD had commanded him; and smote the Philistines from Geba until thou comest to Gazer.
- Young's Literal Translation (YLT)
- And David doth so, as Jehovah commanded him, and smiteth the Philistines from Geba unto thy coming to Gazer.
Read in context
- 23தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
- 24முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
- 25கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.
Cross references
- 1 Chronicles 14:16 1 நாளாகமம் 14:16தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
- Joshua 16:10 யோசுவா 16:10அவர்கள் காசேரிலே குடியிருந்தகானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச்சேவிக்கிறார்கள்.
- Isaiah 28:21 ஏசாயா 28:21கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினது போல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.