Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 14:16 in Tamil

தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.

Thaevan thanakkuk karpiththabadiyae thaaveethu seythabothu, pelistharin iraanuvaththaik kibiyon thuvakkik kaasaermattum muriya adiththaarkal.

Download verse image

1 Chronicles 14:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
Open Tamil Contemporary Version
இறைவன் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவர்கள் பெலிஸ்திய இராணுவத்தை கிபியோன் தொடங்கி கேசேர்வரை வெட்டி வீழ்த்தினார்கள்.
Tamil Easy Reading Version
தேவன் சொன்னபடியே தாவீது செய்தான். அதனால் தாவீதும், அவனது ஆட்களும் பெலிஸ்தரின் படைகளை வென்றனர். பெலிஸ்தர் வீரர்களை கிபியோன் முதல் காசேர்வரை அவர்கள் கொன்றார்கள்.

1 Chronicles 14:16 in English

King James Version (KJV)
David therefore did as God commanded him: and they smote the host of the Philistines from Gibeon even to Gazer.
World English Bible (WEB)
David did as God commanded him; and they attacked the army of the Philistines from Gibeon even to Gezer.
American Standard Version (ASV)
And David did as God commanded him: and they smote the host of the Philistines from Gibeon even to Gezer.
Bible in Basic English (BBE)
And David did as the Lord had said; and they overcame the army of the Philistines, attacking them from Gibeon as far as Gezer.
Darby Translation (DBY)
And David did as God commanded him; and they smote the army of the Philistines from Gibeon even to Gezer.
Webster's Bible (WBS)
David therefore did as God commanded him: and they smote the host of the Philistines from Gibeon even to Gazer.
Young's Literal Translation (YLT)
And David doth as God commanded him, and they smite the camp of the Philistines from Gibeon even unto Gazer;

Read in context

  1. 14அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
  2. 15முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
  3. 16தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
  4. 17அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.
Read all of 1 Chronicles 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.