2 Samuel 7:4 in Tamil
அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
Andru raaththiriyilae karththarudaiya vaarththai naaththaanukku undaagi, avar:
2 Samuel 7:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அன்று இரவிலே யெகோவாவுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- அன்று இரவே நாத்தானுக்கு, யெகோவாவின் வார்த்தை வந்தது:
- Tamil Easy Reading Version
- ஆனால் அன்றிரவு, நாத்தானுக்குக் கர்த்தருடைய செய்திக் கிடைத்தது. கர்த்தர் நாத்தானிடம்,
2 Samuel 7:4 in English
- King James Version (KJV)
- And it came to pass that night, that the word of the LORD came unto Nathan, saying,
- World English Bible (WEB)
- That same night, the LORD’s word came to Nathan, saying,
- American Standard Version (ASV)
- And it came to pass the same night, that the word of Jehovah came unto Nathan, saying,
- Bible in Basic English (BBE)
- Now that night the word of the Lord came to Nathan, saying,
- Darby Translation (DBY)
- And it came to pass that night that the word of Jehovah came to Nathan, saying,
- Webster's Bible (WBS)
- And it came to pass that night, that the word of the LORD came to Nathan, saying,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass in that night, that the word of Jehovah is unto Nathan, saying,
Read in context
- 2ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.
- 3அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.
- 4அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
- 5நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
- 6நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன்.
Cross references
- 1 Chronicles 17:3 1 நாளாகமம் 17:3அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
- Numbers 12:6 எண்ணாகமம் 12:6அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக்கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
- Amos 3:7 ஆமோஸ் 3:7கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.