2 Thessalonians 2:6 in Tamil
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
Avan than kaalaththilae velippadumbadikku, ippozhuthu avanaith thadai seykirathu innathendrum arinthirukkireerkalae.
2 Thessalonians 2:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
- Open Tamil Contemporary Version
- அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான்.
- Tamil Easy Reading Version
- அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான்.
2 Thessalonians 2:6 in English
- King James Version (KJV)
- And now ye know what withholdeth that he might be revealed in his time.
- World English Bible (WEB)
- Now you know what is restraining him, to the end that he may be revealed in his own season.
- American Standard Version (ASV)
- And now ye know that which restraineth, to the end that he may be revealed in his own season.
- Bible in Basic English (BBE)
- And now it is clear to you what is keeping back his revelation till the time comes for him to be seen.
- Darby Translation (DBY)
- And now ye know that which restrains, that he should be revealed in his own time.
- Webster's Bible (WBS)
- And now ye know what withholdeth that he might be revealed in his time.
- Young's Literal Translation (YLT)
- and now, what is keeping down ye have known, for his being revealed in his own time,
Read in context
- 4அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
- 5நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்குஞாபகமில்லையா?
- 6அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
- 7அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
- 8நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
Cross references
- 2 Thessalonians 2:3 2 தெசலோனிக்கேயர் 2:3எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
- 2 Thessalonians 2:8 2 தெசலோனிக்கேயர் 2:8நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.