2 Thessalonians 2:7 in Tamil
அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
Akkiramaththin iragasiyam ippozhuthae kiriyaiseykirathu; aanaalum thadaiseykiravan naduvilirunthu neekkappadumunnae athu velippadaathu.
2 Thessalonians 2:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார்.
- Tamil Easy Reading Version
- பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர்.
2 Thessalonians 2:7 in English
- King James Version (KJV)
- For the mystery of iniquity doth already work: only he who now letteth [will let], until he be taken out of the way.
- World English Bible (WEB)
- For the mystery of lawlessness already works. Only there is one who restrains now, until he is taken out of the way.
- American Standard Version (ASV)
- For the mystery of lawlessness doth already work: only [there is] one that restraineth now, until he be taken out of the way.
- Bible in Basic English (BBE)
- For the secret of evil is even now at work: but there is one who is keeping back the evil till he is taken out of the way.
- Darby Translation (DBY)
- For the mystery of lawlessness already works; only [there is] he who restrains now until he be gone,
- Webster's Bible (WBS)
- For the mystery of iniquity doth already work: only he who now restraineth [will] restrain, until he be taken out of the way.
- Young's Literal Translation (YLT)
- for the secret of the lawlessness doth already work, only he who is keeping down now [will hinder] — till he may be out of the way,
Read in context
- 5நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்குஞாபகமில்லையா?
- 6அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.
- 7அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
- 8நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
- 9அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
Cross references
- 1 John 4:3 1 யோவான் 4:3மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
- Revelation 17:7 வெளிப்படுத்தின விசேஷம் 17:7அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
- 2 Timothy 2:17–18 2 தீமோத்தேயு 2:17–18அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்தெழுதல் நடந்தாயிற்றென்றுசொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
- Revelation 17:5 வெளிப்படுத்தின விசேஷம் 17:5மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
- Acts 20:29 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:29நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
- 1 John 2:18 1 யோவான் 2:18பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- mystery · G3466μυστήριον mystḗrion
- iniquity · G458ἀνομία anomía
- doth · G1754ἐνεργέω energéō
- already · G2235ἤδη ḗdē
- work · G1754ἐνεργέω energéō
- only · G3440μόνον mónon
- who · G2722κατέχω katéchō
- now · G737ἄρτι árti
- letteth · G2722κατέχω katéchō
- until · G2193ἕως héōs
- taken · G1096γίνομαι gínomai
- of · G1537ἐκ ek
- way · G3319μέσος mésos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.