2 Thessalonians 3:17 in Tamil
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
Pavulaagiya naan en kaiyezhuththaalae ungalai vaazhththugiraen, nirubangalthorum ithuvae adaiyaalam; ippadiyae ezhuthugiraen.
2 Thessalonians 3:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
- Open Tamil Contemporary Version
- பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை, என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்களுக்கெல்லாம் அடையாளமும், நான் எழுதும் முறையும் இதுவே.
- Tamil Easy Reading Version
- பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே.
2 Thessalonians 3:17 in English
- King James Version (KJV)
- The salutation of Paul with mine own hand, which is the token in every epistle: so I write.
- World English Bible (WEB)
- I, Paul, write this greeting with my own hand, which is the sign in every letter. This is how I write.
- American Standard Version (ASV)
- The salutation of me Paul with mine own hand, which is the token in every epistle: so I write.
- Bible in Basic English (BBE)
- These words of love to you at the end are in my writing, Paul's writing, and this is the mark of every letter from me.
- Darby Translation (DBY)
- The salutation by the hand of me, Paul, which is [the] mark in every letter; so I write.
- Webster's Bible (WBS)
- The salutation of Paul with my own hand, which is the token in every epistle: so I write.
- Young's Literal Translation (YLT)
- The salutation by the hand of me, Paul, which is a sign in every letter; thus I write;
Read in context
- 15ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
- 16சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
- 17பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
- 18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Cross references
- 1 Corinthians 16:21 1 கொரிந்தியர் 16:21பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
- Colossians 4:18 கொலோசெயர் 4:18பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
- 2 Thessalonians 1:5 2 தெசலோனிக்கேயர் 1:5நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.
- Joshua 2:12 யோசுவா 2:12இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு,
- 1 Samuel 17:18 1 சாமுவேல் 17:18இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.