2 Timothy 1:17 in Tamil
அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
Avan romaavil vanthirunthabothu athiga jaakkirathaiyaay ennaith thaedik kandubidiththaan.
2 Timothy 1:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ரோமாவில் வந்திருந்தபோது மிகுந்த பிரயாசப்பட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
- Open Tamil Contemporary Version
- அத்துடன் அவன் ரோம் நகரத்தில் இருந்தபோது, என்னைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் கஷ்டப்பட்டுத் தேடினான்.
- Tamil Easy Reading Version
- அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான்.
2 Timothy 1:17 in English
- King James Version (KJV)
- But, when he was in Rome, he sought me out very diligently, and found [me].
- World English Bible (WEB)
- but when he was in Rome, he sought me diligently and found me
- American Standard Version (ASV)
- but, when he was in Rome, he sought me diligently, and found me
- Bible in Basic English (BBE)
- But when he was in Rome, he went in search of me everywhere, and came to me
- Darby Translation (DBY)
- but being in Rome sought me out very diligently, and found [me] —
- Webster's Bible (WBS)
- But, when he was in Rome, he sought me out very diligently, and found [me] .
- Young's Literal Translation (YLT)
- but being in Rome, very diligently he sought me, and found;
Read in context
- 15ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
- 16ஓநேசிப்போருவின் வீட்டாருக்குக்கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
- 17அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
- 18அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே. அதிகாரம்
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.