Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 1:15 in Tamil

ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.

Aasiyaanaattilirukkira yaavarum, avarkalil pigellu ermogenae muthalaay ennaivittu vilaginaarkalendru arinthirukkiraay.

Download verse image

2 Timothy 1:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசியா நாட்டிலிருக்கிற அனைவரும், அவர்களில் பிகெல்லு, எர்மொகெனே என்பவர்கள் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
Open Tamil Contemporary Version
ஆசியா பகுதியிலுள்ளவர்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போனது உனக்குத் தெரியும். பிகெல்லுவும் எர்மொகெனேயும்கூட விலகிப் போய்விட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர்.

2 Timothy 1:15 in English

King James Version (KJV)
This thou knowest, that all they which are in Asia be turned away from me; of whom are Phygellus and Hermogenes.
World English Bible (WEB)
This you know, that all who are in Asia turned away from me, of whom are Phygelus and Hermogenes.
American Standard Version (ASV)
This thou knowest, that all that are in Asia turned away from me; of whom are Phygelus and Hermogenes.
Bible in Basic English (BBE)
You have had news that all those in Asia went away from me; among whom are Phygelus and Hermogenes:
Darby Translation (DBY)
Thou knowest this, that all who [are] in Asia, of whom is Phygellus and Hermogenes, have turned away from me.
Webster's Bible (WBS)
This thou knowest, that all they who are in Asia are turned away from me; of whom are Phygellus and Hermogenes.
Young's Literal Translation (YLT)
thou hast known this, that they did turn from me — all those in Asia, of whom are Phygellus and Hermogenes;

Read in context

  1. 13நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக் கொண்டிரு.
  2. 14உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.
  3. 15ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
  4. 16ஓநேசிப்போருவின் வீட்டாருக்குக்கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை;
  5. 17அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான்.
Read all of 2 Timothy 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.