Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 2:25 in Tamil

எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,

Ethirpaesugiravarkal saththiyaththai ariyumbadi thaevan avarkalukku mananthirumbuthalai arulaththakkathaagavum,

Download verse image

2 Timothy 2:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும்,
Open Tamil Contemporary Version
அவன் தன்னை எதிர்க்கிறவர்களை இறைவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், கனிவாக அறிவுறுத்தவேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு அவர்களை வழிநடத்தி,
Tamil Easy Reading Version
தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார்.

2 Timothy 2:25 in English

King James Version (KJV)
In meekness instructing those that oppose themselves; if God peradventure will give them repentance to the acknowledging of the truth;
World English Bible (WEB)
in gentleness correcting those who oppose him. Perhaps God may give them repentance leading to a full knowledge of the truth,
American Standard Version (ASV)
in meekness correcting them that oppose themselves; if peradventure God may give them repentance unto the knowledge of the truth,
Bible in Basic English (BBE)
Gently guiding those who go against the teaching; if by chance God may give them a change of heart and true knowledge,
Darby Translation (DBY)
in meekness setting right those who oppose, if God perhaps may sometime give them repentance to acknowledgment of [the] truth,
Webster's Bible (WBS)
In meekness instructing those that oppose themselves; if God perhaps will give them repentance to the acknowledging of the truth:
Young's Literal Translation (YLT)
in meekness instructing those opposing — if perhaps God may give to them repentance to an acknowledging of the truth,

Read in context

  1. 23புத்தியீனமும் அயுக்தமுமானதர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
  2. 24கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
  3. 25எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
  4. 26பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். அதிகாரம்
Read all of 2 Timothy 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.