Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 3:1 in Tamil

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.

Maelum, kadaisinaadkalil kodiya kaalangal varumendru arivaayaaga.

Download verse image

2 Timothy 3:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
Open Tamil Contemporary Version
இதை நன்றாய் அறிந்துகொள்: கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் உண்டாகும்.
Tamil Easy Reading Version
இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும்.

2 Timothy 3:1 in English

King James Version (KJV)
This know also, that in the last days perilous times shall come.
World English Bible (WEB)
But know this: that in the last days, grievous times will come.
American Standard Version (ASV)
But know this, that in the last days grievous times shall come.
Bible in Basic English (BBE)
But be certain of this, that in the last days times of trouble will come.
Darby Translation (DBY)
But this know, that in [the] last days difficult times shall be there;
Webster's Bible (WBS)
This know also, that in the last days perilous times will come.
Young's Literal Translation (YLT)
And this know thou, that in the last days there shall come perilous times,

Read in context

  1. 1மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
  2. 2எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக்கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
  3. 3சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
Read all of 2 Timothy 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.