Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Timothy 4:20 in Tamil

எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டு வந்தேன்.

Erasthu korinthubattanaththil irunthuvittaan; thuroppeemuvai milaeththuvil viyaathippattavanaaga vittu vanthaen.

Download verse image

2 Timothy 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
எரஸ்து கொரிந்து பட்டணத்தில் தங்கிவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.
Open Tamil Contemporary Version
எரஸ்து கொரிந்துவில் தங்கிவிட்டான். துரோப்பீமு வியாதியாய் இருந்ததால், நான் அவனை மிலேத்துவில் விட்டுவந்தேன்.
Tamil Easy Reading Version
கொரிந்து நகரில் எரஸ்து இருந்துவிட்டான். மிலேத்துவில் தூரோப்பீமுவை நோயாளியாக விட்டு விட்டு வந்தேன்.

2 Timothy 4:20 in English

King James Version (KJV)
Erastus abode at Corinth: but Trophimus have I left at Miletum sick.
World English Bible (WEB)
Erastus remained at Corinth, but I left Trophimus at Miletus sick.
American Standard Version (ASV)
Erastus remained at Corinth: but Trophimus I left at Miletus sick.
Bible in Basic English (BBE)
Erastus was stopping at Corinth; but Trophimus, when I last saw him was at Miletus, ill.
Darby Translation (DBY)
Erastus remained in Corinth, but Trophimus I left behind in Miletus sick.
Webster's Bible (WBS)
Erastus abode at Corinth: but Trophimus I have left at Miletum sick.
Young's Literal Translation (YLT)
Erastus did remain in Corinth, and Trophimus I left in Miletus infirm;

Read in context

  1. 18கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
  2. 19பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.
  3. 20எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டு வந்தேன்.
  4. 21மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
  5. 22கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
Read all of 2 Timothy 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.