Acts 20:15 in Tamil
அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயு தீவுக்கு எதிராக வந்து,
Avvidamvittu, marunaalilae keeyu theevukku ethiraaga vanthu,
Acts 20:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அடுத்தநாளில் கீயு தீவிற்கு எதிரே உள்ள பகுதிக்கு வந்து,
- Open Tamil Contemporary Version
- மறுநாள் நாங்கள் கப்பலில் கீயு என்று அழைக்கப்படும் தீவிற்குப் போய்ச் சேர்ந்தோம். அதற்கடுத்த நாள் சாமு தீவைக் கடந்து, அதற்கடுத்த நாள் மிலேத்து பட்டணத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம்.
Acts 20:15 in English
- King James Version (KJV)
- And we sailed thence, and came the next [day] over against Chios; and the next [day] we arrived at Samos, and tarried at Trogyllium; and the next [day] we came to Miletus.
- World English Bible (WEB)
- Sailing from there, we came the following day opposite Chios. The next day we touched at Samos and stayed at Trogyllium, and the day after we came to Miletus.
- American Standard Version (ASV)
- And sailing from thence, we came the following day over against Chios; and the next day we touched at Samos; and the day after we came to Miletus.
- Bible in Basic English (BBE)
- And going from there by sea, we came on the day after opposite Chios, and touching at Samos on the day after that, we came on the third day to Miletus.
- Darby Translation (DBY)
- and having sailed thence, on the morrow arrived opposite Chios, and the next day put in at Samos; and having stayed at Trogyllium, the next day we came to Miletus:
- Webster's Bible (WBS)
- And we sailed thence, and came the next [day] over against Chios; and the next [day] we arrived at Samos, and tarried at Trogyllium; and the next [day] we came to Miletus.
- Young's Literal Translation (YLT)
- and thence having sailed, on the morrow we came over-against Chios, and the next day we arrived at Samos, and having remained in Trogyllium, on the following day we came to Miletus,
Read in context
- 13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன்திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.
- 14அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
- 15அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயு தீவுக்கு எதிராக வந்து,
- 16பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரொகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.
- 17மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
Cross references
Original words (Greek)
- sailed · G636ἀποπλέω apopléō
- thence · G2547κἀκεῖθεν kakeîthen
- came · G2658καταντάω katantáō
- next · G1966ἐπιοῦσα epioûsa
- against · G481ἀντικρύ antikrý
- Chios · G5508Χίος Chíos
- and · G1161δέ dé
- next · G2087ἕτερος héteros
- arrived · G3846παραβάλλω parabállō
- at · G1519εἰς eis
- Samos · G4544Σάμος Sámos
- and · G2532καί kaí
- tarried · G3306μένω ménō
- at · G1722ἐν en
- Trogyllium · G5175Τρωγύλλιον Trōgýllion
- next · G2192ἔχω échō
- came · G2064ἔρχομαι érchomai
- to · G1519εἰς eis
- Miletus · G3399Μίλητος Mílētos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.