Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 11:24 in Tamil

அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

Avan nallavanum, parisuththaaaviyinaalum visuvaasaththinaalum nirainthavanumaayirunthaan; anaega janangal karththaridamaays saerkkappattaarkal.

Acts 11:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
Open Tamil Contemporary Version
பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும், விசுவாசத்திலும் நிறைந்தவனுமாக இருந்தான். அங்கே அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.

Acts 11:24 in English

King James Version (KJV)
For he was a good man, and full of the Holy Ghost and of faith: and much people was added unto the Lord.
World English Bible (WEB)
For he was a good man, and full of the Holy Spirit and of faith, and many people were added to the Lord.
American Standard Version (ASV)
for he was a good man, and full of the Holy Spirit and of faith: and much people was added unto the Lord.
Bible in Basic English (BBE)
For he was a good man and full of the Holy Spirit and of faith: and a great number were joined to the Lord.
Darby Translation (DBY)
for he was a good man and full of [the] Holy Spirit and of faith; and a large crowd [of people] were added to the Lord.
Webster's Bible (WBS)
For he was a good man, and full of the Holy Spirit, and of faith: and many people were added to the Lord.
Young's Literal Translation (YLT)
because he was a good man, and full of the Holy Spirit, and of faith, and a great multitude was added to the Lord.

Read in context

  1. 22எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
  2. 23அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
  3. 24அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
  4. 25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
  5. 26அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச்சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
Read all of Acts 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.