Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:2 in Tamil

நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.

Nallavan karththaridaththil thayai peruvaan; thurchinthanaigalulla manushanai avar aakkinaikkudpaduththuvaar.

Proverbs 12:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
Open Tamil Contemporary Version
நல்ல மனிதன் யெகோவாவிடமிருந்து தயவு பெறுகிறார், ஆனால் தீயதை திட்டமிடுபவர்களையோ அவர் கண்டிக்கிறார்.
Tamil Easy Reading Version
நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார்.

Proverbs 12:2 in English

King James Version (KJV)
A good [man] obtaineth favour of the LORD: but a man of wicked devices will he condemn.
World English Bible (WEB)
A good man shall obtain favor from the LORD, but he will condemn a man of wicked plans.
American Standard Version (ASV)
A good man shall obtain favor of Jehovah; But a man of wicked devices will he condemn.
Bible in Basic English (BBE)
A good man has grace in the eyes of the Lord; but the man of evil designs gets punishment from him.
Darby Translation (DBY)
A good [man] obtaineth favour of Jehovah; but a man of mischievous devices will he condemn.
Webster's Bible (WBS)
A good [man] obtaineth favor from the LORD: but a man of wicked devices he will condemn.
Young's Literal Translation (YLT)
The good bringeth forth favour from Jehovah, And the man of wicked devices He condemneth.

Read in context

  1. 1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
  2. 2நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
  3. 3துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.
  4. 4குணசாலியான ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.