Acts 11:6 in Tamil
அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால்ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
Athilae naan utruppaarththuk kavanikkirabothu, poomiyilulla naalugaaljeevangalaiyum, kaattumirugangalaiyum, oorum piraanigalaiyum, aagaayaththup paravaigalaiyum kandaen.
Acts 11:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன்.
- Open Tamil Contemporary Version
- நான் அதற்குள் பார்த்தபோது, பூமியிலுள்ள நான்கு கால்களையுடைய மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
- Tamil Easy Reading Version
- நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன்.
Acts 11:6 in English
- King James Version (KJV)
- Upon the which when I had fastened mine eyes, I considered, and saw fourfooted beasts of the earth, and wild beasts, and creeping things, and fowls of the air.
- World English Bible (WEB)
- When I had looked intently at it, I considered, and saw the four-footed animals of the earth, wild animals, creeping things, and birds of the sky.
- American Standard Version (ASV)
- upon which when I had fastened mine eyes, I considered, and saw the fourfooted beasts of the earth and wild beasts and creeping things and birds of the heaven.
- Bible in Basic English (BBE)
- And looking on it with attention I saw in it all sorts of beasts and birds.
- Darby Translation (DBY)
- on which having fixed mine eyes, I considered, and saw the quadrupeds of the earth, and the wild beasts, and the creeping things, and the fowls of the heaven.
- Webster's Bible (WBS)
- Upon which when I had fastened my eyes, I considered, and saw four-footed beasts of the earth, and wild beasts, and creeping animals, and fowls of the air.
- Young's Literal Translation (YLT)
- at which having looked stedfastly, I was considering, and I saw the four-footed beasts of the earth, and the wild beasts, and the creeping things, and the fowls of heaven;
Read in context
- 4அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:
- 5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
- 6அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால்ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
- 7அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
- 8அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிறயாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
Cross references
Original words (Greek)
- Upon · G1519εἰς eis
- which · G3739ὅς hós
- eyes · G816ἀτενίζω atenízō
- considered · G2657κατανοέω katanoéō
- and · G2532καί kaí
- saw · G1492εἴδω eídō
- beasts · G5074τετράπους tetrápous
- earth · G1093γῆ gē
- and · G2532καί kaí
- beasts · G2342θηρίον thēríon
- and · G2532καί kaí
- things · G2062ἑρπετόν herpetón
- and · G2532καί kaí
- fowls · G4071πετεινόν peteinón
- air · G3772οὐρανός ouranós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.