Acts 11:7 in Tamil
அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
Allaamalum: paethuruvae, ezhunthiru, adiththup pusi endru ennudanae sollugira saththaththaiyum kaettaen.
Acts 11:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது.
- Tamil Easy Reading Version
- ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று.
Acts 11:7 in English
- King James Version (KJV)
- And I heard a voice saying unto me, Arise, Peter; slay and eat.
- World English Bible (WEB)
- I also heard a voice saying to me, ‘Rise, Peter, kill and eat!’
- American Standard Version (ASV)
- And I heard also a voice saying unto me, Rise, Peter; kill and eat.
- Bible in Basic English (BBE)
- And a voice came to my ears saying, Come, Peter; take them for food.
- Darby Translation (DBY)
- And I heard also a voice saying to me, Rise up, Peter, slay and eat.
- Webster's Bible (WBS)
- And I heard a voice saying to me, Arise, Peter; slay and eat.
- Young's Literal Translation (YLT)
- and I heard a voice saying to me, Having risen, Peter, slay and eat;
Read in context
- 5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
- 6அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால்ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
- 7அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
- 8அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிறயாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
- 9இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்றுமறுமொழி சொல்லிற்று.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.