Acts 12:16 in Tamil
பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
Paethuru pinnum thattikkondirunthaan. avarkal thiranthabothu avanaik kandu piramiththaarkal.
Acts 12:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேதுரு தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் கதவைத் திறந்தபோது அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் பேதுருவோ தொடர்ந்து தட்டிக்கொண்டே நின்றான். அவர்கள் கதவைத் திறந்து அவனைக் கண்டபோது வியப்படைந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
Acts 12:16 in English
- King James Version (KJV)
- But Peter continued knocking: and when they had opened [the door], and saw him, they were astonished.
- World English Bible (WEB)
- But Peter continued knocking. When they had opened, they saw him and were amazed.
- American Standard Version (ASV)
- But Peter continued knocking: and when they had opened, they saw him, and were amazed.
- Bible in Basic English (BBE)
- But Peter went on giving blows on the door: and when it was open and they saw him, they were full of wonder.
- Darby Translation (DBY)
- But Peter continued knocking: and having opened, they saw him and were astonished.
- Webster's Bible (WBS)
- But Peter continued knocking. And when they had opened [the door] , and saw him, they were astonished.
- Young's Literal Translation (YLT)
- and Peter was continuing knocking, and having opened, they saw him, and were astonished,
Read in context
- 14அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
- 15அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
- 16பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
- 17அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
- 18பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.