Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:30 in Tamil

தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

Thaevano avarai mariththorilirunthu ezhuppinaar.

Acts 13:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார்.
Open Tamil Contemporary Version
ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்!

Acts 13:30 in English

King James Version (KJV)
But God raised him from the dead:
World English Bible (WEB)
But God raised him from the dead,
American Standard Version (ASV)
But God raised him from the dead:
Bible in Basic English (BBE)
But God gave him back from the dead:
Darby Translation (DBY)
but God raised him from among [the] dead,
Webster's Bible (WBS)
But God raised him from the dead:
Young's Literal Translation (YLT)
and God did raise him out of the dead,

Read in context

  1. 28மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.
  2. 29அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
  3. 30தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
  4. 31தம்முடனே கூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.
  5. 32நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.