Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:29 in Tamil

அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.

Avaraikkuriththu ezhuthiyirukkiravaigal yaavaiyum avarkal niraivaetrinabinpu, avarai maraththilirunthu irakki, kallaraiyilae vaiththaarkal.

Download verse image

Acts 13:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
“கிறிஸ்துவுக்கு ஏற்படும் என வேதவாக்கியங்கள் கூறிய எல்லா தீமைகளையும் அந்த யூதர்கள் செய்தார்கள். பின் அவர்கள் இயேசுவைச் சிலுவையிலிருந்து இறக்கி, அவரை ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

Acts 13:29 in English

King James Version (KJV)
And when they had fulfilled all that was written of him, they took [him] down from the tree, and laid [him] in a sepulchre.
World English Bible (WEB)
When they had fulfilled all things that were written about him, they took him down from the tree and laid him in a tomb.
American Standard Version (ASV)
And when they had fulfilled all things that were written of him, they took him down from the tree, and laid him in a tomb.
Bible in Basic English (BBE)
And when they had done all the things said in the Writings about him, they took him down from the tree, and put him in the place of the dead.
Darby Translation (DBY)
And when they had fulfilled all things written concerning him, they took him down from the cross and put him in a sepulchre;
Webster's Bible (WBS)
And when they had fulfilled all that was written concerning him, they took [him] down from the tree, and laid [him] in a sepulcher.
Young's Literal Translation (YLT)
and when they did complete all the things written about him, having taken [him] down from the tree, they laid him in a tomb;

Read in context

  1. 27எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
  2. 28மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.
  3. 29அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
  4. 30தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
  5. 31தம்முடனே கூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.