Acts 13:4 in Tamil
அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
Appadiyae avarkal parisuththaaaviyinaal anuppappattus selookkiyaabattanaththukku vanthu, kappal aeri, angirunthu seeppurutheevukkup ponaarkal.
Acts 13:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர்.
Acts 13:4 in English
- King James Version (KJV)
- So they, being sent forth by the Holy Ghost, departed unto Seleucia; and from thence they sailed to Cyprus.
- World English Bible (WEB)
- So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia. From there they sailed to Cyprus.
- American Standard Version (ASV)
- So they, being sent forth by the Holy Spirit, went down to Seleucia; and from thence they sailed to Cyprus.
- Bible in Basic English (BBE)
- So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia; and from there they went by ship to Cyprus.
- Darby Translation (DBY)
- They therefore, having been sent forth by the Holy Spirit, went down to Seleucia, and thence sailed away to Cyprus.
- Webster's Bible (WBS)
- So they being sent forth by the Holy Spirit, departed to Seleucia; and from thence they sailed to Cyprus.
- Young's Literal Translation (YLT)
- These, indeed, then, having been sent forth by the Holy Spirit, went down to Seleucia, thence also they sailed to Cyprus,
Read in context
- 2அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
- 3அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
- 4அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
- 5சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
- 6அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒருயூதனைக் கண்டார்கள்.
Cross references
- Acts 4:36 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:36சீப்புருதீவானும் லேவியனும் அப் போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
- Acts 13:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிற போது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார்.
- Acts 11:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:19ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல்; பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
- Acts 27:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:4அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஒதுக்கிலே ஓடினோம்.
- Acts 20:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:23கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
Original words (Greek)
- So · G3303μέν mén
- they · G3778οὗτος hoûtos
- forth · G1599ἐκπέμπω ekpémpō
- by · G5259ὑπό hypó
- Holy · G40ἅγιος hágios
- Ghost · G4151πνεῦμα pneûma
- departed · G2718κατέρχομαι katérchomai
- unto · G1519εἰς eis
- Seleucia · G4581Σελεύκεια Seleúkeia
- and · G5037τέ té
- thence · G1564ἐκεῖθεν ekeîthen
- sailed · G636ἀποπλέω apopléō
- to · G1519εἰς eis
- Cyprus · G2954Κύπρος Kýpros
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.