Acts 13:5 in Tamil
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
Saalami pattanaththil vanthabothu avarkal yootharudaiya jebaaalayangalil thaevavasanaththaip pirasangiththaarkal. yovaanum avarkalukku uthavikkaaranaayirunthaan.
Acts 13:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).
Acts 13:5 in English
- King James Version (KJV)
- And when they were at Salamis, they preached the word of God in the synagogues of the Jews: and they had also John to [their] minister.
- World English Bible (WEB)
- When they were at Salamis, they proclaimed God’s word in the Jewish synagogues. They also had John as their attendant.
- American Standard Version (ASV)
- And when they were at Salamis, they proclaimed the word of God in the synagogues of the Jews: and they had also John as their attendant.
- Bible in Basic English (BBE)
- And at Salamis they were preaching the word of God in the Synagogues of the Jews: and John was with them, helping them.
- Darby Translation (DBY)
- And being in Salamis, they announced the word of God in the synagogues of the Jews. And they had John also as [their] attendant.
- Webster's Bible (WBS)
- And when they were at Salamis, they preached the word of God in the synagogues of the Jews. And they had also John for [their] minister.
- Young's Literal Translation (YLT)
- and having come unto Salamis, they declared the word of God in the synagogues of the Jews, and they had also John [as] a ministrant;
Read in context
- 3அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
- 4அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
- 5சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
- 6அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒருயூதனைக் கண்டார்கள்.
- 7அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
Cross references
- Acts 13:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:14அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
- Acts 13:46 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
- Acts 12:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:12அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்டயோவனுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
- Acts 9:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
- Acts 17:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:17ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
- Acts 19:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:8பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.
- Acts 14:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
- Acts 18:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
- Colossians 4:10 கொலோசெயர் 4:10என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.
- Acts 12:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். அதிகாரம்
- Acts 15:37 அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:37அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
- 2 Timothy 4:11 2 தீமோத்தேயு 4:11லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- were · G1096γίνομαι gínomai
- at · G1722ἐν en
- Salamis · G4529Σαλαμίς Salamís
- preached · G2605καταγγέλλω katangéllō
- word · G3056λόγος lógos
- God · G2316θεός theós
- in · G1722ἐν en
- synagogues · G4864συναγωγή synagōgḗ
- Jews · G2453Ἰουδαῖος Ioudaîos
- and · G1161δέ dé
- had · G2192ἔχω échō
- also · G2532καί kaí
- to · G2491Ἰωάννης Iōánnēs
- minister · G5257ὑπηρέτης hypērétēs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.