Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:40 in Tamil

அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:

Andriyum, theerkkatharisigalin pusthagaththilae:

Download verse image

Acts 13:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
Open Tamil Contemporary Version
ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
Tamil Easy Reading Version
சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,

Acts 13:40 in English

King James Version (KJV)
Beware therefore, lest that come upon you, which is spoken of in the prophets;
World English Bible (WEB)
Beware therefore, lest that come on you which is spoken in the prophets:
American Standard Version (ASV)
Beware therefore, lest that come upon [you] which is spoken in the prophets:
Bible in Basic English (BBE)
So take care that these words of the prophets do not come true for you;
Darby Translation (DBY)
See therefore that that which is spoken in the prophets do not come upon [you],
Webster's Bible (WBS)
Beware therefore, lest that come upon you which is spoken in the prophets;
Young's Literal Translation (YLT)
see, therefore, it may not come upon you that hath been spoken in the prophets:

Read in context

  1. 38ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
  2. 39மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
  3. 40அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
  4. 41அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.
  5. 42அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.