Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:38 in Tamil

ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,

Aathalaal sagothararae, ivar moolamaay ungalukkup paavamannippu undaagum endru arivikkappadugirathendrum,

Acts 13:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால் சகோதரர்களே, இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
Open Tamil Contemporary Version
“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்.
Tamil Easy Reading Version
சகோதரரே, நாங்கள் உங்களுக்குக் கூறுவது என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர் மூலமாக உங்கள் பாவங்களின் மன்னிப்பை நீங்கள் பெற முடியும். மோசேயின் சட்டம் உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியவில்லை. ஆனால் இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மூலமாகத் தனது எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான்.

Acts 13:38 in English

King James Version (KJV)
Be it known unto you therefore, men [and] brethren, that through this man is preached unto you the forgiveness of sins:
World English Bible (WEB)
Be it known to you therefore, brothers, that through this man is proclaimed to you remission of sins;
American Standard Version (ASV)
Be it known unto you therefore, brethren, that through this man is proclaimed unto you remission of sins:
Bible in Basic English (BBE)
And so, let it be clear to you, my brothers, that through this man forgiveness of sins is offered to you:
Darby Translation (DBY)
Be it known unto you, therefore, brethren, that through this man remission of sins is preached to you,
Webster's Bible (WBS)
Be it known to you therefore, men, brethren, that through this man is preached to you the forgiveness of sins;
Young's Literal Translation (YLT)
'Let it therefore be known to you, men, brethren, that through this one to you is the forgiveness of sins declared,

Read in context

  1. 36தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
  2. 37தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
  3. 38ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
  4. 39மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
  5. 40அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.