Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:49 in Tamil

கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.

Karththarudaiya vasanam aththaesamengum pirasiththamaayitru.

Acts 13:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது.
Open Tamil Contemporary Version
அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.
Tamil Easy Reading Version
எனவே கர்த்தரின் செய்தி நாடு முழுவதும் சொல்லப்பட்டது.

Acts 13:49 in English

King James Version (KJV)
And the word of the Lord was published throughout all the region.
World English Bible (WEB)
The Lord’s word was spread abroad throughout all the region.
American Standard Version (ASV)
And the word of the Lord was spread abroad throughout all the region.
Bible in Basic English (BBE)
And the word of the Lord went through all the country.
Darby Translation (DBY)
And the word of the Lord was carried through the whole country.
Webster's Bible (WBS)
And the word of the Lord was published throughout all the region.
Young's Literal Translation (YLT)
and the word of the Lord was spread abroad through all the region.

Read in context

  1. 47நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
  2. 48புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
  3. 49கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
  4. 50யூதர்கள் பக்தியும் கனமுமுள்ளஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
  5. 51இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியாபட்டணத்துக்குப்போனார்கள்.
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.