Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 13:51 in Tamil

இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியாபட்டணத்துக்குப்போனார்கள்.

Ivarkal thangal kaalkalil padintha thoosiyai avarkalukku ethiraaga utharippottu, ikkoniyaabattanaththukkupponaarkal.

Download verse image

Acts 13:51 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள்.
Open Tamil Contemporary Version
எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
Tamil Easy Reading Version
எனவே பவுலும் பர்னபாவும் தங்கள் பாதங்களிலிருந்து தூசியை உதறினர். பின் அவர்கள் அந்த இடத்தை விட்டு இக்கோனியா நகருக்கு வந்தார்கள்.

Acts 13:51 in English

King James Version (KJV)
But they shook off the dust of their feet against them, and came unto Iconium.
World English Bible (WEB)
But they shook off the dust of their feet against them, and came to Iconium.
American Standard Version (ASV)
But they shook off the dust of their feet against them, and came unto Iconium.
Bible in Basic English (BBE)
But they, shaking off the dust of that place from their feet, came to Iconium.
Darby Translation (DBY)
But they, having shaken off the dust of their feet against them, came to Iconium.
Webster's Bible (WBS)
But they shook off the dust of their feet against them, and came to Iconium.
Young's Literal Translation (YLT)
and they having shaken off the dust of their feet against them, came to Iconium,

Read in context

  1. 49கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
  2. 50யூதர்கள் பக்தியும் கனமுமுள்ளஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
  3. 51இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியாபட்டணத்துக்குப்போனார்கள்.
  4. 52சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.
Read all of Acts 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.