Acts 14:11 in Tamil
பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
Pavul seythathai janangal kandu, thaevarkal manusharoobameduththu nammidaththil irangivanthirukkiraarkal endru likkavoniyaa paashaiyilae saththamittus solli,
Acts 14:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
- Open Tamil Contemporary Version
- கூடியிருந்த மக்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று, லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
- Tamil Easy Reading Version
- பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர்.
Acts 14:11 in English
- King James Version (KJV)
- And when the people saw what Paul had done, they lifted up their voices, saying in the speech of Lycaonia, The gods are come down to us in the likeness of men.
- World English Bible (WEB)
- When the multitude saw what Paul had done, they lifted up their voice, saying in the language of Lycaonia, “The gods have come down to us in the likeness of men!”
- American Standard Version (ASV)
- And when the multitude saw what Paul had done, they lifted up their voice, saying in the speech of Lycaonia, The gods are come down to us in the likeness of men.
- Bible in Basic English (BBE)
- And when the people saw what Paul had done, they said in a loud voice, in the language of Lycaonia, The gods have come down to us in the form of men.
- Darby Translation (DBY)
- But the crowds, who saw what Paul had done, lifted up their voices in Lycaonian, saying, The gods, having made themselves like men, are come down to us.
- Webster's Bible (WBS)
- And when the people saw what Paul had done, they lifted up their voices, saying in the speech of Lycaonia, The gods have come down to us in the likeness of men.
- Young's Literal Translation (YLT)
- and the multitudes having seen what Paul did, did lift up their voice, in the speech of Lycaonia, saying, 'The gods, having become like men, did come down unto us;'
Read in context
- 9பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
- 10நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்துநில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
- 11பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
- 12பர்னபாவை யுபூபித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.
- 13அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யுபூபித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
Cross references
- Acts 28:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:6அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.
- Acts 8:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:10தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.
- Acts 12:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷ சத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- when · G1492εἴδω eídō
- people · G3793ὄχλος óchlos
- saw · G1492εἴδω eídō
- what · G3739ὅς hós
- Paul · G3972Παῦλος Paûlos
- done · G4160ποιέω poiéō
- up · G1869ἐπαίρω epaírō
- their · G846αὐτός autós
- voices · G5456φωνή phōnḗ
- saying · G3004λέγω légō
- Lycaonia · G3072Λυκαονιστί Lykaonistí
- gods · G2316θεός theós
- down · G2597καταβαίνω katabaínō
- to · G4314πρός prós
- us · G2248ἡμᾶς hēmâs
- likeness · G3666ὁμοιόω homoióō
- men · G444ἄνθρωπος ánthrōpos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.