Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 14:6 in Tamil

இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியாநாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;

Ivarkal athai arinthu, likkavoniyaanaattilulla pattanangalaagiya leesthiraavukkum therpaikkum avaigalin sutruppurangalukkum odippoy;

Download verse image

Acts 14:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
Open Tamil Contemporary Version
ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து, லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள்.
Tamil Easy Reading Version
பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர்.

Acts 14:6 in English

King James Version (KJV)
They were ware of [it], and fled unto Lystra and Derbe, cities of Lycaonia, and unto the region that lieth round about:
World English Bible (WEB)
they became aware of it and fled to the cities of Lycaonia, Lystra, Derbe, and the surrounding region.
American Standard Version (ASV)
they became aware of it, and fled unto the cities of Lycaonia, Lystra and Derbe, and the region round about:
Bible in Basic English (BBE)
Having got news of it, they went in flight to the towns of Lycaonia, Lystra, and Derbe, and the country round about:
Darby Translation (DBY)
they, being aware of it, fled to the cities of Lycaonia, Lystra and Derbe, and the surrounding country,
Webster's Bible (WBS)
Being apprised of [it] , they fled to Lystra and Derbe, cities of Lycaonia, and to the region in that vicinity.
Young's Literal Translation (YLT)
they having become aware, did flee to the cities of Lycaonia, Lystra, and Derbe, and to the region round about,

Read in context

  1. 4பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும்சேர்ந்துகொண்டார்கள்.
  2. 5இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,
  3. 6இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியாநாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;
  4. 7அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
  5. 8லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
Read all of Acts 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.