Acts 14:8 in Tamil
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
Leesthiraavilae oruvan than thaayin vayitrilirunthu piranthathumuthal sappaaniyaayirunthu, orubothum nadavaamal, kaalkal vazhangaathavanaay udkaarnthu,
Acts 14:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
- Open Tamil Contemporary Version
- லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை.
- Tamil Easy Reading Version
- பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன்.
Acts 14:8 in English
- King James Version (KJV)
- And there sat a certain man at Lystra, impotent in his feet, being a cripple from his mother’s womb, who never had walked:
- World English Bible (WEB)
- At Lystra a certain man sat, impotent in his feet, a cripple from his mother’s womb, who never had walked.
- American Standard Version (ASV)
- And at Lystra there sat a certain man, impotent in his feet, a cripple from his mother’s womb, who never had walked.
- Bible in Basic English (BBE)
- And at Lystra there was a certain man, who from birth had been without the use of his feet, never having had the power of walking.
- Darby Translation (DBY)
- And a certain man in Lystra, impotent in his feet, sat, [being] lame from his mother's womb, who had never walked.
- Webster's Bible (WBS)
- And there sat a certain man at Lystra, impotent in his feet, being a cripple from his mother's womb, who had never walked.
- Young's Literal Translation (YLT)
- And a certain man in Lystra, impotent in the feet, was sitting, being lame from the womb of his mother — who never had walked,
Read in context
- 6இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியாநாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;
- 7அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
- 8லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
- 9பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
- 10நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்துநில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
Cross references
- Acts 3:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:2அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
- John 9:1–2 யோவான் 9:1–2அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப்பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
- Acts 4:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:9பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானனென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,
- John 5:3–5 யோவான் 5:3–5அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலானவியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்டவியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான்.
- John 5:7 யோவான் 5:7அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- sat · G2521κάθημαι káthēmai
- certain · G5100τὶς tìs
- man · G435ἀνήρ anḗr
- at · G1722ἐν en
- Lystra · G3082Λύστρα Lýstra
- impotent · G102ἀδύνατος adýnatos
- feet · G4228πούς poús
- being · G5225ὑπάρχω hypárchō
- cripple · G5560χωλός chōlós
- from · G1537ἐκ ek
- his · G846αὐτός autós
- mother’s · G3384μήτηρ mḗtēr
- womb · G2836κοιλία koilía
- who · G3739ὅς hós
- never · G3763οὐδέποτε oudépote
- walked · G4043περιπατέω peripatéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.