Acts 16:11 in Tamil
துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
Thurovaavil kappal aeri, saamoththiraakkae theevukkum, marunaalilae neyaappoli pattanaththukkum naeraay odi,
Acts 16:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று,
- Open Tamil Contemporary Version
- துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் ஒரு கப்பலில் துரோவாவை விட்டுப் புறப்பட்டு சாமோத்திராக்கே தீவிற்குப் பயணமானோம். மறுநாள் நாங்கள் நியாப்போலி நகருக்கு கடல் வழியாகப் பயணமானோம்.
Acts 16:11 in English
- King James Version (KJV)
- Therefore loosing from Troas, we came with a straight course to Samothracia, and the next [day] to Neapolis;
- World English Bible (WEB)
- Setting sail therefore from Troas, we made a straight course to Samothrace, and the day following to Neapolis;
- American Standard Version (ASV)
- Setting sail therefore from Troas, we made a straight course to Samothrace, and the day following to Neapolis;
- Bible in Basic English (BBE)
- So, from Troas we went straight by ship to Samothrace and the day after to Neapolis;
- Darby Translation (DBY)
- Having sailed therefore away from Troas, we went in a straight course to Samothracia, and on the morrow to Neapolis,
- Webster's Bible (WBS)
- Therefore loosing from Troas, we came with a straight course to Samothracia, and the next [day] to Neapolis;
- Young's Literal Translation (YLT)
- having set sail, therefore, from Troas, we came with a straight course to Samothracia, on the morrow also to Neapolis,
Read in context
- 9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
- 10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
- 11துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
- 12அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமானபிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
- 13ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகேவழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
Cross references
- Acts 21:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:1நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து,
- Acts 16:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.