Acts 16:8 in Tamil
அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
Appozhuthu avarkal meesiyaa pakkamaayp poy, thurovaavukku vanthaarkal.
Acts 16:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாகப்போய், துரோவாவிற்கு வந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகருக்குச் சென்றனர்.
Acts 16:8 in English
- King James Version (KJV)
- And they passing by Mysia came down to Troas.
- World English Bible (WEB)
- Passing by Mysia, they came down to Troas.
- American Standard Version (ASV)
- and passing by Mysia, they came down to Troas.
- Bible in Basic English (BBE)
- And going past Mysia, they came down to Troas.
- Darby Translation (DBY)
- and having passed by Mysia they descended to Troas.
- Webster's Bible (WBS)
- And they, passing by Mysia, came down to Troas.
- Young's Literal Translation (YLT)
- and having passed by Mysia, they came down to Troas.
Read in context
- 6அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
- 7மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியாநாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
- 8அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
- 9அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
- 10அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
Cross references
- 2 Timothy 4:13 2 தீமோத்தேயு 4:13துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா.
- 2 Corinthians 2:12 2 கொரிந்தியர் 2:12மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
- Acts 20:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:5இவர்கள் முன்னாகப் போய், துரொவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.
- Acts 16:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:11துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.