Acts 17:2 in Tamil
பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களிள் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
Pavul than vazhakkaththinpadiyae avarkalidaththil poy, moondru oyvunaadkalil vaethavaakkiyangalil niyaayangalai eduththu avarkaludanae sambaashiththu,
Acts 17:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி,
- Open Tamil Contemporary Version
- பவுல் தனது வழக்கத்தின்படியே, அந்த யூத ஜெப ஆலயத்திற்குள் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவசனத்திலிருந்து அங்கிருந்தவர்களுடன் விவாதித்தான்.
- Tamil Easy Reading Version
- யூதர்களைப் பார்க்கும்படியாகப் பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்றான். இதையே அவன் எப்போதும் செய்தான். மூன்று வாரங்கள் ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களைக் குறித்துப் பவுல் யூதர்களோடு பேசினான்.
Acts 17:2 in English
- King James Version (KJV)
- And Paul, as his manner was, went in unto them, and three sabbath days reasoned with them out of the scriptures,
- World English Bible (WEB)
- Paul, as was his custom, went in to them; and for three Sabbath days reasoned with them from the Scriptures,
- American Standard Version (ASV)
- and Paul, as his custom was, went in unto them, and for three sabbath days reasoned with them from the scriptures,
- Bible in Basic English (BBE)
- And Paul, as he generally did, went in to them, and on three Sabbath days had discussions with them from the holy Writings,
- Darby Translation (DBY)
- And according to Paul's custom he went in among them, and on three sabbaths reasoned with them from the scriptures,
- Webster's Bible (WBS)
- And Paul, as his manner was, went in to them, and on three sabbaths reasoned with them out of the scriptures,
- Young's Literal Translation (YLT)
- and according to the custom of Paul, he went in unto them, and for three sabbaths he was reasoning with them from the Writings,
Read in context
- 1அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒருஜெபஆலயம் இருந்தது.
- 2பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களிள் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,
- 3கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
- 4அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்.
Cross references
- Acts 18:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:4ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.
- Acts 9:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
- Acts 13:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:5சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
- Luke 4:16 லூக்கா 4:16தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
- Acts 17:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:10உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடையஜெபஆலயத்திற்குப் போனார்கள்.
- Acts 17:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:17ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான்.
- Acts 14:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
- Isaiah 1:18 ஏசாயா 1:18வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள்பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
- John 18:20 யோவான் 18:20இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
- Acts 28:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:23அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.
- Acts 8:35 அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:35அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
- 1 Samuel 12:7 1 சாமுவேல் 12:7இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- Paul · G3972Παῦλος Paûlos
- as · G2596κατά katá
- was · G1486ἔθω éthō
- in · G1525εἰσέρχομαι eisérchomai
- unto · G4314πρός prós
- them · G846αὐτός autós
- and · G2532καί kaí
- three · G5140τρεῖς treîs
- days · G4521σάββατον sábbaton
- reasoned · G1256διαλέγομαι dialégomai
- them · G846αὐτός autós
- of · G575ἀπό apó
- scriptures · G1124γραφή graphḗ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.