Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Acts 17:33 in Tamil

இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.

Ippadiyirukka, pavul avarkalai vittup poyvittaan.

Download verse image

Acts 17:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது பவுல், அந்த மன்றத்தை விட்டுப்போனான்.
Tamil Easy Reading Version
எனவே பவுல் அவர்களுக்கிடையிலிருந்து சென்றான்.

Acts 17:33 in English

King James Version (KJV)
So Paul departed from among them.
World English Bible (WEB)
Thus Paul went out from among them.
American Standard Version (ASV)
Thus Paul went out from among them.
Bible in Basic English (BBE)
And so Paul went away from among them.
Darby Translation (DBY)
Thus Paul went out of their midst.
Webster's Bible (WBS)
So Paul departed from among them.
Young's Literal Translation (YLT)
and so Paul went forth from the midst of them,

Read in context

  1. 31மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்தமனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
  2. 32மரித்தோரின் உயிர்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.
  3. 33இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.
  4. 34சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள். அதிகாரம்
Read all of Acts 17

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.