Acts 17:8 in Tamil
இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
Ivaigalaik kaettukkondiruntha janangalaiyum pattanaththu athigaarigalaiyum kalangappanninaarkal.
Acts 17:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
- Open Tamil Contemporary Version
- கூடியிருந்த மக்களும், பட்டணத்து அதிகாரிகளும் இதைக் கேட்டபோது, மிகவும் குழப்பமடைந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- நகரத்தின் தலைவர்களும் பிற மக்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் கலக்கமடைந்தார்கள்.
Acts 17:8 in English
- King James Version (KJV)
- And they troubled the people and the rulers of the city, when they heard these things.
- World English Bible (WEB)
- The multitude and the rulers of the city were troubled when they heard these things.
- American Standard Version (ASV)
- And they troubled the multitude and the rulers of the city, when they heard these things.
- Bible in Basic English (BBE)
- And hearing these things the people and the rulers of the town were troubled.
- Darby Translation (DBY)
- And they troubled the crowd and the politarchs when they heard these things.
- Webster's Bible (WBS)
- And they troubled the people, and the rulers of the city, when they heard these things.
- Young's Literal Translation (YLT)
- And they troubled the multitude and the city rulers, hearing these things,
Read in context
- 6அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.
- 7இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு,
- 8இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
- 9பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
- 10உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடையஜெபஆலயத்திற்குப் போனார்கள்.
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.