Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:48 in Tamil

நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.

Naam ivanai ippadi vittuvittaal, ellaarum ivanai visuvaasippaarkal; appozhuthu romar vanthu nammudaiya sthaanaththaiyum janaththaiyum azhiththuppoduvaarkalae endraarkal.

John 11:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
Open Tamil Contemporary Version
நாம் இப்படியே இவனைப் போகவிட்டால், எல்லோரும் இவனில் விசுவாசம் வைப்பார்கள். அப்பொழுது ரோமர்கள் வந்து நமது ஆலயத்தையும், நமது ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே” என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.

John 11:48 in English

King James Version (KJV)
If we let him thus alone, all [men] will believe on him: and the Romans shall come and take away both our place and nation.
World English Bible (WEB)
If we leave him alone like this, everyone will believe in him, and the Romans will come and take away both our place and our nation.”
American Standard Version (ASV)
If we let him thus alone, all men will believe on him: and the Romans will come and take away both our place and our nation.
Bible in Basic English (BBE)
If we let him go on in this way, everybody will have belief in him and the Romans will come and take away our place and our nation.
Darby Translation (DBY)
If we let him thus alone, all will believe on him, and the Romans will come and take away both our place and our nation.
Webster's Bible (WBS)
If we let him thus alone, all [men] will believe on him: and the Romans will come, and take away both our place and nation.
Young's Literal Translation (YLT)
if we may let him alone thus, all will believe in him; and the Romans will come, and will take away both our place and nation.'

Read in context

  1. 46அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
  2. 47அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
  3. 48நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
  4. 49அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
  5. 50ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.