Acts 2:6 in Tamil
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
Anthas saththam undaanabothu, thiralaana janangal koodivanthu, thangal thangal paashaiyilae avarkal paesugirathai avaravarkal kaettabadiyinaalae kalakkamadainthaarkal.
Acts 2:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.
Acts 2:6 in English
- King James Version (KJV)
- Now when this was noised abroad, the multitude came together, and were confounded, because that every man heard them speak in his own language.
- World English Bible (WEB)
- When this sound was heard, the multitude came together and were bewildered, because everyone heard them speaking in his own language.
- American Standard Version (ASV)
- And when this sound was heard, the multitude came together, and were confounded, because that every man heard them speaking in his own language.
- Bible in Basic English (BBE)
- And when this sound came to their ears, they all came together, and were greatly surprised because every man was hearing the words of the disciples in his special language.
- Darby Translation (DBY)
- But the rumour of this having spread, the multitude came together and were confounded, because each one heard them speaking in his own dialect.
- Webster's Bible (WBS)
- Now when this was noised abroad, the multitude came together, and were confounded, because every man heard them speak in his own language.
- Young's Literal Translation (YLT)
- and the rumour of this having come, the multitude came together, and was confounded, because they were each one hearing them speaking in his proper dialect,
Read in context
- 4அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
- 5வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.
- 6அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
- 7எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
- 8அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
Cross references
- Matthew 2:3 மத்தேயு 2:3ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடேகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
- 2 Corinthians 2:12 2 கொரிந்தியர் 2:12மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
- Acts 3:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:11குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
- 1 Corinthians 16:9 1 கொரிந்தியர் 16:9ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
- Acts 2:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:2அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
Original words (Greek)
- Now · G1161δέ dé
- when · G1096γίνομαι gínomai
- this · G3778οὗτος hoûtos
- was · G1096γίνομαι gínomai
- abroad · G5456φωνή phōnḗ
- multitude · G4128πλῆθος plēthos
- together · G4905συνέρχομαι synérchomai
- and · G2532καί kaí
- confounded · G4797συγχέω synchéō
- that · G3754ὅτι hóti
- man · G1538ἕκαστος hékastos
- heard · G191ἀκούω akoúō
- them · G846αὐτός autós
- speak · G2980λαλέω laléō
- own · G2398ἴδιος ídios
- language · G1258διάλεκτος diálektos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.