Acts 2:8 in Tamil
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
Appadiyirukka, nammil avaravarkaludaiya jenmabaashaigalilae ivarkal paesak kaedkiromae, itheppadi?
Acts 2:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி?
- Open Tamil Contemporary Version
- அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி?
- Tamil Easy Reading Version
- ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம்
Acts 2:8 in English
- King James Version (KJV)
- And how hear we every man in our own tongue, wherein we were born?
- World English Bible (WEB)
- How do we hear, everyone in our own native language?
- American Standard Version (ASV)
- And how hear we, every man in our own language wherein we were born?
- Bible in Basic English (BBE)
- And how is it that every one of us is hearing their words in the language which was ours from our birth?
- Darby Translation (DBY)
- and how do we hear [them] each in our own dialect in which we have been born,
- Webster's Bible (WBS)
- And how do we hear every man in our own language, wherein we were born?
- Young's Literal Translation (YLT)
- and how do we hear, each in our proper dialect, in which we were born?
Read in context
- 6அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
- 7எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
- 8அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
- 9பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
- 10பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.