Acts 20:14 in Tamil
அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
Avan aasobattanaththilae engalaik kandabothu, naangal avanai aetrikkondu, miththilaenae pattanaththukku vanthom.
Acts 20:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைப் பார்த்தபொழுது நாங்கள் அவனைக் கூட்டிக்கொண்டு மித்திலேனே பட்டணத்திற்கு வந்தோம்.
- Open Tamil Contemporary Version
- அவன் எங்களை ஆசோ பட்டணத்தில் சந்தித்தபோது, அவனையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்திற்குப் போனோம்.
- Tamil Easy Reading Version
- பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம்.
Acts 20:14 in English
- King James Version (KJV)
- And when he met with us at Assos, we took him in, and came to Mitylene.
- World English Bible (WEB)
- When he met us at Assos, we took him aboard and came to Mitylene.
- American Standard Version (ASV)
- And when he met us at Assos, we took him in, and came to Mitylene.
- Bible in Basic English (BBE)
- And when he came up with us at Assos, we took him in the ship and went on to Mitylene.
- Darby Translation (DBY)
- And when he met with us at Assos, having taken him on board, we came to Mitylene;
- Webster's Bible (WBS)
- And when he met with us at Assos, we took him in, and came to Mitylene.
- Young's Literal Translation (YLT)
- and when he met with us at Assos, having taken him up, we came to Mitylene,
Read in context
- 12அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள்.
- 13பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன்திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.
- 14அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.
- 15அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயு தீவுக்கு எதிராக வந்து,
- 16பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரொகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.